Saturday, August 27, 2011

மனோசக்தி பாடம் 7

தியானம்



மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனதின் அதிர்வெண்கள்
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG(Electro Encephologram) மூலம் அறியலாம்.
நாம் பெரும்பாலும்
பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தின் வகைகள்
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்
கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )

4 comments:

அம்பாளடியாள் said...

வணக்கம் .தியானத்தைப் பற்றிய தங்களின் ஆக்கத்தைப் படித்தேன் .அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .(தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?.....)
நான் இன்றுதான் முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன் .இனி உங்கள் ஆக்கத்தைப் பின்தொடர்ந்து வாசிக்கின்றேன் முடிந்தால் எங்கள் ஆக்கங்களையும் பாத்துக்கொள்ளுங்கள் .
நன்றி .அடுத்த பதிவில் சிந்திப்போம் ..

MOHAMED SALEEM said...

ரொம்ப நன்றி
தங்களின் ஆக்கங்களையும் பார்த்தேன் கவிதைகள்
அருமை தொடரட்டும் தங்களின் படைப்புகள்...

கதம்ப உணர்வுகள் said...

அன்பு வணக்கங்கள் சலீம்...

மிக அருமையான பகிர்வு சலீம்....

அரிய விஷயங்களை அறியத்தந்தமைக்கு அன்பு நன்றிகள்பா...

MOHAMED SALEEM said...

நன்றி மஞ்சுபாஷிணி...
தொடர்ந்து நல்ல விசயங்கள் தர ஆசை படுகிறேன். படித்து பயன் பெறவும். வாழ்க வளமுடன்...

Post a Comment