
சித்தர் ஆசியுடன் ஆத்ம தியானம், ஆத்ம உரையாடல், ஆத்ம சிகிச்சை, ஜஸ்வர்ய வசீயம், பஞ்ச தேவதை, ஆத்ம டௌசிங் பெண்டுலம், உடல் யாத்திரை, குண்டலினி யோகம், கானாமற் போனவரை வரவழைத்தல் இரசமணி செய்முறை, எளிய முறை யோகாசனம், வாசியோகம், பிரமிட் வாஸ்து, காஸ்மிக் ஆல்பா தியானம், வசீகர மனோ சக்தி, மலர் மற்றும் பயோ மாற்று மருத்துவம், மந்திர சக்தி மற்றும் பல இரகசிய கலைகள் சித்தர் உதவியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் முயற்சியோடு தொடர்ந்து பழகி வரவும் |
4 comments:
நான் அளித்த விபரங்கள் போதுமா . இது என்னோட விருப்பம் நண்பரே .ஒரு வேளை இது தவறான
கண்ணோட்டமாக இருந்தால் என்னை மன்னிக்கவும் .தவறு என்று தெரிந்தால் அதை மாற்றி கொள்கிறேன் .எனக்காக நேரம் கொடுத்ததற்காக நன்றி நண்பரே .
உங்களோட பதிலுக்காக காத்திருக்கும் நண்பர்
உங்கள் விபரம் போதும் நண்பரே விரைவில் உங்களுக்கு வெற்றி நிச்சயம். நான் விபரமாக உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன். என்னை தொடர்ந்து வருபதற்க்கு நன்றி
இந்த அறிமுகம் எனது ஆவலைத் தூண்டுகிறது. உங்களது ஆக்கங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு வழிகாட்டி புதிய தகவல்களைத் தருவதற்கு நன்றிகள்.
எங்களுக்கு தெரிந்த தகவல்களை விபரமாக உங்களுக்கு மெயில் அனுப்புகிறோம்..உங்களிடம் பல புதிய பயனுள்ள தகவல்களை எதிர்பார்கிறோம்..
Post a Comment