மனோசக்தி இதில் வெற்றி பெறுவது மிக எளிது. நம்பிக்கை, தொடர் முயற்சிகள், பல முறை முயன்றால் வெற்றி உறுதி. முதலில் அமைதியாக அறையில் அமர்ந்து உங்கள் சிந்தனைகளை உங்கள்மேல் செலுத்துங்கள். முறையாக ஐந்து நிமிடம் பயிற்சி செய்யுங்கள் முழுமையாக கவனம் உங்கள் மேல் இருக்கட்டும் இதுவே தியானத்தின் முதல் படி .....தொடரும் .......
2 comments:
தொடரட்டும்.
முதல் படியில் ஏறியிருக்கிறோம். தொடரச் சித்தமாக இருக்கிறோம்.
Post a Comment